Sep 27, 2020, 17:53 PM IST
மேற்குவங்கம மாநிலத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் பொழுதுபோக்கிற்கான இசை நிகழ்ச்சிகள், மேஜிக், மற்றும் சினிமா அரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். Read More